திங்கள், 30 மார்ச், 2009

நண்பனும் நானும்..................

சோகத்தில் இருந்த நண்பனிடம் பேசிய பொழுது......

இது சோதனை முயற்சியே........

யாரும் கவலை கொள்ள வேண்டாம்.......

மீண்டும் சந்திக்கும் வரை........

ஆருயிர் தோழன்........

அரசியலும் நானும்........




சிறிய முயற்சி..........

பதிவுகள் தொடரும்.............................

சனி, 28 மார்ச், 2009

இருந்தும் நான் இருகிறேன்

உனது கசந்த , திருகலான பொய்களால்
உன் வரலாற்றில் என்னை
உதிர்த்துவிடலாம் என்று நினைக்கிறாய்

எனது வெட்கங்கெட்ட தனம் உன்னை நிலை குலைய வைக்கலாம் ....


கண்ணீர் சொட்டுடனும்
என் தோள்கள் சரியவும்
ஆத்மார்த்தமான கதரல்களால் நான் சரிய
குனிந்த தலையோடும்
தாழ்ந்த கண்கள் உடனும்
நான் நொறுங்கி போவதை பார்க்க விரும்புகிறாயா ???
அல்லது
சமூகம் விரும்புகிறதா ????



எனது கவிதை செருக்கு உனக்கு காயம் ஏற்படுத்தலாம் .......


என்னுடைய நமட்டு சிரிப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை குறைக்கலாம்..



வரலாற்றின் அவமான குடிசைகளில் இருந்து எழுதுகிறேன்

வேதனைகளில் வேர் விட்டிருக்கும் மனதில் இருந்து எழுதுகிறேன்.............


திகிலான அச்சம் தரும் இரவுகளை பின் தள்ளி எழுதுகிறேன்............
அதிசயத்துடன் புலரும் காலையில் நான் எழுதுகிறேன் .............


தோல்வியின் அடிமையாக எழுதுகிறேன்..............


என்

வெற்றியை பிடுங்கிய சமுதாயத்தில்

ஏதும் செய்ய இயலாமல் எழுதுகிறேன் ....




உன்னாலும் எனக்கு உதவ முடியாத தருணத்தை

நம்ப முடியாமல் ஏற்றுக்கொண்டு

எழுதுகிறேன்.....


நான் எழுதுகிறேன் ........

மேலும்

நான் இருகிறேன்

இன்னும் இருகிறேன்...........


இருந்தும்

நான் இருகிறேன்...
சமுதாயத்தில் என்னை மறைத்து கொண்டு.................





வெள்ளி, 13 மார்ச், 2009

...........காலமும் ஆற்றாது.......

நட்பு பேசும் என
பரிணாம வளர்ச்சி.



ஒன்றாய் இருந்த
இனிய தருணங்கள் அவை.





காலம் நம்மை பிரித்து போட்டது



அடிக்கடி கடித விசாரிப்புகள்

தினம் தவறாத தொலைபேசி அழைப்புக்கள்

இது சில காலம் உனிடமிருந்து.







பின்பு அவப்போது என அது குறைந்து







எபோதாவது என்றாகி







இபோதோ









எபோதுமே இல்லாமல் போய்விட்டது







நீண்ட இடைவெளிக்கு பின்



எதேச்சையாய் நீ





பார்த்த பொழுது







மனதில் மகிழ்ச்சி :-)



முகத்தில் மலர்ச்சி :-)







ஆம்





எதனை கால எதிர்பார்ப்பு அது......



ஆனால் நீயோ



என்னை

பார்க்காதது போல திருபிவிட்டாய்..



பணியில் மூழ்குவது போல் பாவனை செய்தாய்....





என்றாலும்


உன் முகம் உன்னுடைய இம்சையை

காட்டி கொடுத்து...

என்னை தவிர்க்க நீ தவிக்கிறாய்..

உன் தவிப்பால் என்னை வதைகிறாய்...




உன்னை பார்க்காமலே


போயிருக்கலாம்

நீ

nimathiyaai இருந்திருப்பாய்....

எனக்கு


தெரியும்




காலம்


காயங்கள்


ஆற்றிவிடும்


ஆனால்



காதலை??????






நன்றி ( தினமலர்)

திருத்தி வெளியிட்டது

..........நிவாஸ் ............

வெள்ளி, 6 மார்ச், 2009

..............ஆருயிர் தோழனுக்கு...............

ஆருயிர் நண்பனுக்கு மனம் என்ற நண்பனின்
மடல்......



நண்பா நண்பா
தளர்ந்திடாதே
மழை போல் நீயும்
வீழ்ந்திடாதே......





நீ வீழ்ந்திடாமல் பச்சை வயல்
முளைத்திடாதே.......






நண்பா நண்பா பதறிடாதே


காய்ந்த மலர் போல் நீ
கருகிடாதே
உன் மிச்சங்கள் இன்றி
உரங்கள்
உருவாகாதே




நண்பா நண்பா
உடைந்திடாதே
உணர்வற்ற கல்லாய்
வாழ்ந்திடாதே





கல்லுக்குள் சிலை உண்டு மறந்திடாதே....
மறந்திடாதே....

நண்பா நண்பா
சலைத்திடாதே

உறவுகள் உன்னை " மறந்திடினும் "
உயிருலவரை உடனிருபேன்
எவர் உன்னை "துரத்தினாலும்"
அனுதினம் அரவனைபேன்
அயர்ந்திடாதே.....

நண்பா நண்பா
கலங்கிடாடதே

உயிரே உன்னை மறந்திடினும்
மறந்திடாமல் உடன் வருவேன்

என்னை மறந்திடாதே


நண்பா நண்பா
மறந்திடாதே

மாற்றம் என்பதை மறந்திடாதே


மாற்றம் எனபதை நீ
மறந்திடினும்
மாற்றமது உன்னை விட்டு
விலகிடாதே



ஆனாலும்


ஆனாலும்



பயபடாதே
பக்குவமாய் பார்த்துக்குவேன்
" மனம் என்ற நான் வாழும் வரை"







இப்படிக்கு
மனம் எனும் மாயவன் .........................