லவ்leen Tandan (co-director: India)
Writers:Simon Beaufoy (screenplay) andVikas Swarup (novel)
இந்த படத்த பாகரதுகு முன்னாடி எனக்கு பெருசா ஒரு எதிர்பார்ப்பும் இல்ல......
கடந்த வாரம் சனி கிழமைல நண்பர் வீட்டுக்கு போனேன்.....
நண்பர் புதுசா படம் பாக்கலாம்னு சொல்ல நானும் "slumdog millionare" படம் பாக்க ஆரம்பிச்சோம்......
Directors:Danny Boyle லவ்leen Tandan
Awards:Nominated for 10 Oscars.
அப்டின்னு பத்திரிகைல எல்லாம் பக்கம் பக்கம் பக்கமா எழுதுறதால எனக்கு அதிகமா நம்பிக்கை இல்ல.......
நல்ல எதிர்பார்போட போன பெரிய ஆப்பா வைபானுக அப்டிங்கரதுனால
எந்த எதிர் பார்ப்பும் இல்லாம பாக்க ஆரம்பிச்சேன்........

கற்பனை கதை அப்டின்னு சொனாலும் ரொம்ப nallaa irunthathu.........
சேரியில்வாழக்கூடிய படிபறிவில்லாத ஒருவன் எப்படி
நிகழ்ச்சியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறது தான் கதை...........
இடையில் அழகான காதல் கதை.........
காதலை ஏத்துக்க மறுக்கிற காதலி,
கம்பெனில " டி" குடுக்குற வேலை......
திருட்டு தொழில்........
மத கலவரத்தில் இறந்து போன அம்மா........
திருட்டு தொழிலையும் கூடவே இருக்குற நண்பன்........
தொலைக்காட்சி நிகழ்ச்சியில கேக்குற கேள்விக்கு எல்லாம் பின்னோகுதி அப்டின்னு கதை ரொம்ப தெளிவா , அழகா, நகர்த்தி இருக்கார் ............
Simply beautiful and touching……..
8/10 that is my mark for this film………




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக